Browsing Category

வடக்கு / கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் 588 பாடசாலைகளை திறப்பு!

கிழக்கு மாகாணத்தில் தரம் 1 – 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என்.…
Read More...

யாழ்.கலாசார மத்திய நிலையம் ; கலாசார பரிமாற்றத்தின் அடையாளம்!

இந்தியா மற்றும் யாழ்ப்பாண தமிழர்களுக்கிடையில் கலாசார பரிமாற்றத்தின் அடையாளமாக யாழ் கலாசார மத்திய நிலையம் விளங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.…
Read More...

“தாய்நிலம்” ஆவணப்படும் இன்று வெளியீடு

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் இன்று சனிக்கிழமை லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணிக்கு…
Read More...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரை அடித்து விரட்ட வேண்டும் – சாணக்கியன் சீற்றம்!

ரிசாத் அசாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும்…
Read More...

ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை பேச அழைப்பது வேடிக்கையானது!

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி, நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களுடன் பேச அழைப்பது வேடிக்கையானது என்று பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

மட்டக்களப்பில் திடீரென்று பாம்பாக மாறிய இளைஞன்!

தெருவில் ஒரு இளைஞன் நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் சற்று முன்னர் மட்டக்களப்பில் நடந்துள்ளது. மட்டக்களப்பு நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் ஒரு இளைஞன் பாம்பு…
Read More...

கஜேந்திரகுமார் எம்பி இன்று பாராளுமன்றில் அரசாங்கத்துக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை!

தமிழ் அரசியல் கைதிகள் முழந்தாளிடச் செய்த சம்பவம் உடனடியாக லொகான் ரத்வத்த கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் ; பிரதமர் அலுவலகம் கவனம்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே இரண்டரை மணித்தியாலத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ் மா…
Read More...

சுகாதார அறிவுறுத்தலை மீறி கும்பாபிஷேகம் ; 6 பேருக்கு கொரோனா!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிஷேகம் இடம்பெற்ற நிலையில், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன்…
Read More...

லொஹான் ரத்வத்தேவை உடன் கைது செய்ய வேண்டும்!

லொஹான் ரத்வத்தே, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்…
Read More...