Browsing Category

உள்நாடு

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது. நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றைய தினம் முதல் தடுப்பூசி…
Read More...

பொலிஸார் இன்று முதல் ஆரம்பிக்க உள்ள அதிரடி நடவடிக்கை!

சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வௌியிடுவது தொடர்பில் இன்று (29) முதல் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதுவரையில்…
Read More...

ஐ.தே.கவின் தலைமையகத்தில் உயர்மட்ட அரசியல் கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் முக்கிய அரசியல் கலந்துரையாடலொன்று நேற்று மாலை இடம்பெற்றது.   கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் நாட்டின்…
Read More...

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை!

சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்த முடியுமான ஆகக்குறைந்த வயதெல்லையை 18 வயதாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…
Read More...

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறையும்!

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்திற்கு அமைவாக அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய…
Read More...

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த 11 சிறுமிகளிடம் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த…
Read More...

கொழும்பு மக்களுக்கு இராணுவத் தளபதி அவசர வேண்டுகோள்!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்ய வேண்டியுள்ளமையினால், அனைவரையும் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல்…
Read More...

இலங்கையில் கொரோனா மரணங்கள் 4,000ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (22) 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்ட றிக்கையில்…
Read More...

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண்ணுக்கு நடந்துள்ள பாலியல் கொடுமை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு 2015 - 2019 காலப்பகுதியில் வேலைக்காக சென்றிருந்த 22 வயதுப் பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.…
Read More...

ரணிலின் புதிய வியூகம்!

நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க உள்ளார். இதன் முதற்கட்ட…
Read More...