164 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0 என்ற கணக்கில்…
Read More...

பதவிகளை விட கட்சியே முக்கியம்!

அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்தால் அமைச்சு பதவிகளை துறந்து வெளியேற தயார். பதவிகளை காட்டிலும் கட்சியே எமக்கு முக்கியமானது. அரசியல்…
Read More...

நாட்டின் உரிமத்தை கைப்பற்ற பல சக்திகள் சூட்சமம்!

இறுதிக்கட்ட போரில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சிகளை போன்று தற்போதும் மக்களின் சுதந்திரத்தையும் நாட்டின் உரிமத்தையும் கைப்பற்றும் நோக்கில் பல சக்திகள் மிகவும் சூட்சமமாக செயற்படுகின்றன.…
Read More...

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபா?

ஜனவரி மாதம் முதல் 14 ரூபா குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர்…
Read More...

லண்டனில் தமிழர்களுக்கு கிடந்த வரலாற்று அங்கீகாரம்!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் தமிழ் மரபுரிமை மாத பிரகடனத்திற்கு லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவை…
Read More...

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்!

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப்…
Read More...

எரிவாயு விநியோகத்திற்கு தடை ; அரசாங்கம் விளக்கம்!

இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். லிட்ரோ…
Read More...

வடக்கில் சீனா இடைநிறுத்திய மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன்வர வேண்டும்!

வடக்கு தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தீவுகளில்…
Read More...

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது!

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் – முதல் நபர் அடையாளம்!

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய…
Read More...