வரி செலுத்தாத ஹட்டன் உடற்பயிற்சிக் கூடத்தை சொந்த பணத்தை செலுத்தி திறந்த ஜீவன் தொண்டமான்!

temp4
0
temp1
ஹட்டன் உடற்பயிற்சிக் கூடத்தை வரி செலுத்தாமையால் நகர சபைத் தலைவர் மூடிய நிலையில் அதிரடியாக மீண்டும் தனது சொந்த பணத்தை செலுத்தி ஜீவன் தொண்டமான் திறந்த வைத்தார்.
 
temp3
ஹட்டன் நகர சபைக்கு அருகாமையில் உள்ள உடற்பயிற்சிக் கூடாமென்று தமது வரிப்பணத்தை செலுத்தாமையின் காரணமாக குறித்த உடற் பயிற்சி நிலையத்தை மூடுவதற்கு ஹட்டன் நகர சபை தலைவர் பாலசந்திரன் நடவடிக்கை எடுத்துருந்தார்.
temp
 
இந்நிலையில், இந்த விவகாரத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு உடற் பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் கொண்டுசென்றுள்ளார்.
 
குறித்த இடத்திற்கு நேரடியாக சென்ற ஜீவன் தொண்டமான் உடற்பயிற்சிக் கூடாத்தை திறக்குமாறு நகர சபை தலைவரை பணித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது சொந்த பணத்தை வாரியாக செலுத்தி மீண்டும் உடற்பயிற்சி நிலையம் திறந்துவைத்தார். இதன்போது அங்கு எந்தவிதமான சலசப்பும் ஏற்படவில்லலை.
temp2