இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்!

temp4
0
temp1

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர மரணமடைந்துள்ளார்.

அவர் தனது 68ஆவது வயதில் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று மரணமடைந்துள்ளார்.

temp

கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

temp3

1975ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக் கொண்ட அவர், 1982ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

temp2