ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி!

0

இலங்கைவந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்து வரும் இவர், மகிந்தவின் நெருங்கிய சகா ஆவார்.

சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை விஜயத்தின்போது அவரை சந்திக்கக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.