சுப்பிரமணியன் சுவாமியை வரவேற்ற செந்தில் தொண்டமான்!

0

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சார்பாக இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.