Monthly Archives

October 2021

அமைச்சர்கள் மூவர் பதவி நீக்கம்?

அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு அரசதலைவரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அவசர…
Read More...

சட்ட உருவாக்கமா ஞானசாரர் பணி?

தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கும் செயலணிக்குழுவிற்கான தலைவர் பதவியில் தான் விரும்பிய நபரை நியமிக்க முடியும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான…
Read More...

ஜேவிபி கலந்துககொள்ளாதது தொடர்பில் கவலையடைகிறேன்!

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான்…
Read More...

சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டிச்செல்ல முடியாது!

பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கட்சி பேதமின்றி நீதியை பெற்றுச்செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றமாகும். அதனால் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும்.…
Read More...

இலங்கையில் உணவு பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என…
Read More...

மலையக அரசியல் அரங்கம் அங்குரார்ப்பணம் – திலகர்!

மலையக சமூக,அரசியல்,பொருளாதார விடயங்களை அரசியல் நோக்கோடு அணுகுவதற்கும் செயற்படுவதற்குமான தளமாக 'மலையக அரசியல் அரங்கம்' எனும் பொதுத்தளம் (நவம்பர் 30 சனிக்கிழமை) அங்குரார்ப்பணம்…
Read More...

O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை!

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக, நவம்பர் 16 முதல்…
Read More...

தேர்தல் சீர்திருத்தம் ; தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு!

நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பன்மைத்தன்மை…
Read More...

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்போம்!

2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை)…
Read More...

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாவை நானே பெற்றுக்கொடுத்தேன்!

தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று…
Read More...