ஜிம்மில் பிக்பாஸ் லாஸ்லியா!

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா.

இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், அப்படத்தில் அவருடன் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம் தர்ஷனும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகைகளை போலவே இவரும் செம பிட்டாக மாறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.