வெளியானது தல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர், செம மாஸ்!

0

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது நாம் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இணையத்தை அதிர வைத்து வரும் மோஷன் போஸ்டர் இதோ.