தலவாக்கலை நகரசபை தலைவர் உட்பட 7 பேரும் விடுதலை!

0

கைது செய்யப்பட தலவாக்கலை, லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் பொது சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.