யாழில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்!

0

யாழ். மாவட்டத்தில் இன்று (30) முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று காலை 08 மணி முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.