நெல்லை சிவா காலமானார்!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணாச்சியாக நம் மனதை கொள்ளை கொண்டவர் நெல்லை சிவா. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இவை அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.