Monthly Archives

May 2021

வியட்நாமில் இருந்து இலங்கை வருகை தர தடை!

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சென்ற விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது தற்பொழுது முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீள அறிவிக்கும் வரையில்…
Read More...

யாழில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்!

யாழ். மாவட்டத்தில் இன்று (30) முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்று காலை 08 மணி முதல் தடுப்பூசி ஏற்றும்…
Read More...

நுவரெலியாவில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம்!

கொவிட் - 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய…
Read More...

சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின்…
Read More...

கொவிட் தடுப்பூசி வழங்கல் ; நுவரெலியா மாவட்டம் புறக்கணிப்பு!

கொவிட் தடுப்பூசி வழங்குவதில் நுவரெலியா மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம்…
Read More...

அத்தியாவசியப் பொருட்களை இடையூறின்றி விநியோகிக்க நடவடிக்கை!

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை இடையூறு இன்றி விநியோகிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாவட்ட…
Read More...

சிரேஸ்ட தொழிற்சங்கவாதி தனுஸ்கோடி மாதவன் காலமானார்!

நுவரெலியாவில் சிரேஸ்ட தொழிற்சங்க அரசியல் வாதியாக செயல்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது…
Read More...

‘நடமாடும் வியாபாரிகள்’ – பதுளை பிரதேச செயலகம் எடுத்துள்ள நடவடிக்கை!

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதுளை பிரதேச செயலாளர்…
Read More...

சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கும் பாரத் அருள்சாமி!

ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை பிரதிநிதியாக…
Read More...

பதுளை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா ; கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

பதுளை மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பதுளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தின், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பு…
Read More...