Banner After Header

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

0

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலையுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளார்கள். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியற்ற நிலையினால்இ பாராளுமன்றம் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.