Banner After Header

பசறை பஸ் விபத்து ; பஸ் சாரதிக்கு சரீர பிணை!

0

பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி விபத்துக்கு உள்ளான பஸ்ஸின் சாரதிக்கு இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Banner After Header

பஸ் விபத்தில் 14 பேர் மரணித்ததுடன் 32 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி – ராமு தனராஜா