Banner After Header

பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம்!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Banner After Header

தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பல்வேறு பொய்களை மக்கள்மயப்படுத்தி விசாரணைகளுக்கு அழுத்தங்கள் கொடுத்து சமூகத்தின் பார்வையை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் உறுதியாக நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.