Banner After Header

பாம் எண்ணை இறக்குமதிக்கு தடை ; ஜனாதிபதி அதிரடி!

0

பாம் எண்ணை வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.