Banner After Header

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

0

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.